சனி, செப்டம்பர் 26, 2020

மாவட்டங்கள்

கொரோனாவுக்கு மூதாட்டி பலி

 திருநெல்வேலி, ஜூலை 12- தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் சார்ந்த மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்தார். அவ ரது உடல், தென்காசி நகராட்சி சுகா தார அலுவலர் இஸ்மாயில் ஆலோசனை யுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் 12 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. பசி யில்லா தமிழகம் அறக்கட்டளையுடன் தன்னார்வலர்கள் இணைந்து அரசு அறிவித்த வழிமுறைபடி மூதாட்டி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக் கப்பட்டது.

;