திங்கள், அக்டோபர் 26, 2020

மாவட்டங்கள்

கொரோனா நோய் தடுப்பு மருந்து வழங்கல்

நாகப்பட்டினம், ஜூலை 9- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், நாகை மாவட்ட மையம் சார்பில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்துடன் இணைந்து, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஆர்செனிக் ஆல்பம் நோய்த்தடுப்பு மருந்து வழங்கும் துவக்க நிகழ்ச்சி நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் து.இளவரசன் தலைமையில் நடை பெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் விளக்கவுரையாற்றினார்.

;