வியாழன், அக்டோபர் 22, 2020

மாவட்டங்கள்

சிஐடியு தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் தாயார் காலமானார்

உதகை, ஜூன் 16- நீலகிரி மாவட்ட சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ் அவர்களின் தாயார் தனலட்சுமி அம்மாள் (95) உடல் நலக்குறைவால் செவ்வாயன்று காலமா னார்.  கேத்தி கிராமம், மந்தாடாவில் வைக்கப்பட்டிருந்த அவ ரது உடலுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எல்.சங்கரலிங்கம், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சுந்தரம், செயலாளர் ஆர்.ரமேஷ், பொருளாளர் ஏ.நவீன், சந்திரன், டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சம்மேளன துணைத் தலைவர் ஜெ.ஆல் தொரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத் தின் கோவை மண்டல பொதுச் செயலாளர் எம்.வேளாங் கன்னி, துணைப் பொதுச் செயலாளர் கணேசன்  உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

;