செவ்வாய், அக்டோபர் 20, 2020

விளையாட்டு

img

போலீசாருடன் மோதல்... மான்செஸ்டர் யுனைடெட்  கால்பந்து அணியின் கேப்டன் கைது... 

லண்டன் 
கால்பந்து உலகில் பிரபல கிளப் தொடரான இங்கிலாந்து பிரிமீயர் லீக்கில் நட்சத்திர அணியாக இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின்  கேப்டனாக இருப்பவர் ஹாரி மாகுயர். 

இவர் கிரீஸ் நாட்டின் பிரபல சுற்றுலா தீவான மைகோனோஸ் தீவில் தங்கியிருந்தார். அந்த தீவு பகுதியில் போலீஸ்காரர்களுக்கும் அங்கு தங்கியிருந்த சில இங்கிலாந்து நாட்டவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஹாரி இங்கிலாந்து நாட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிரீஸ் போலீசருடன் ஆக்ரோஷமான வார்த்தை போருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் ஹாரியையும் போலீசார் கைது செய்தனர். 

;