districts

img

மதுரை நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு

மதுரை நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள் உள்ள வாக்குப்பதிவு ஆவணங்கள் பாதுகாப்பு அறைக்குள் அதிகாரிகள் நுழைந்த பிரச்சனையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நேர்மையான விசாரணை நடத்தவில்லை; அவரை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் சார்பில் வழக்கு தொடுத்த வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு, வழக்கில் ஆஜராகி வெற்றிகரமான தீர்ப்பினை பெற வாதாடிய மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். உடன் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவா, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், வேட்பாளர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர்.

;