tamilnadu

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னை:
பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்துள்ளது.   சர்வதேச சந்தை நிலவரத்தைக் காரணம்காட்டி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இஷ்டம்போல் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வியாழனன்று  வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து , ஒரு லிட்டர் ரூ.78.20ஆகவும், டீசல் விலை 12 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.71.98 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

;