tamilnadu

img

‘டிக் டாக்’ நிறுவனத்தை பாராட்டிய ஸ்மிருதி

‘டிக் டாக்’ செயலிக்கு மோடி அரசு தற்போது தடைவிதித்துள் ளது. ஆனால், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான், 4 லட்சம் கொரோனாதடுப்பு பிபிஇ கிட்-களைநன்கொடை வழங்கியதற்காக, டிக்டாக் நிறுவனத்தை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாராட்டிப் பேசியிருந்தார். இந்த வீடியோவை திரிணாமூல் எம்.பி. மஹூவா சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

;