tamilnadu

img

 சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் நீட்டிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பண்டிகை, விடுமுறையையொட்டி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;