செவ்வாய், செப்டம்பர் 22, 2020

மாநகராட்சி

img

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள்.... மக்கள் பணம் தர வேண்டியதில்லை: மாநகராட்சி

ஒப்பந்தத்தின்  அடிப்படையில் பழுதாகும் குடிநீர் குழாய் மற்றும்சாக்கடை இணைப்பு குழாய்களை சீரமைத்து....

img

மாநகராட்சி தொடர்பு கொண்டால் விடுதிகளை காலி செய்க!

மாநகராட்சி மேற் கொள்ளும் ஏற்பாடுகளில் திருப்தி இல்லையென்றால் விடுதிகளைக் காலி செய்ய ஒப்புக்கொள்ள வேண்டாம்....

img

மரங்களில் விளம்பர தட்டிகள் வைத்தால் ரூ. 25 ஆயிரம் அபராதம்: மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகை யில் மரங்களில் விளம்பர தட்டிகள், கம்பிகள், கேபிள் ஒயர்கள் போன்ற தேவை யற்ற பொருட்களை அமைப்பவர்கள் மீது ரூ.25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனை யும் விதிக்கப்படும் என ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

img

மாநகராட்சி நிலத்தை முறைகேடாக அபகரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சுகாதாரத்துறை அலுவலகம் எங்கு செயல்படு கிறது என்கிற கேள்விக்கு தகவல் அலுவலர் புதிய வளாகத்தில் என்றும், மேல்முறையீடு அலுவலர் பழைய அலுவலகம் என்று முரண்பட்ட தகவல்களை அளித்துள்ளனர். ...

img

சாலையிலேயே கொட்டப்படும் கட்டிடக் கழிவுகள் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தினசரி சராசரியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமானப் பணிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சிறு பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

img

குப்பைக்கிடங்கான மாநகராட்சி - சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டுள்ள கோவை மாநகராட்சியில் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுப்பேன் என மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்குறுதியளித்தார்

;