வியாழன், அக்டோபர் 22, 2020

Bill Gates

img

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை 3வது இடத்திற்கு தள்ளிய பெர்னார்ட் அர்னால்ட்

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸை, 3வது இடத்திற்கு தள்ளியுள்ளார் பிரான்சின் எல்விஎம்எச் (LVMH) நிறுவனத் தலைமைச் செயலதிகாரி பெர்னார்ட் அர்னால்ட்.

;