திங்கள், நவம்பர் 30, 2020

Fighting Rajasthan

img

ராஜஸ்தான் குடுமிபிடி சண்டை

ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலை வராகவும், மாநிலத் துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட் கட்சிக்குள் கலகக் கொடி எழுப்பியதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நாடகம் இன்னமும் முடியவில்லை.  

;