வியாழன், அக்டோபர் 22, 2020

Veteran journalist

img

மூத்த பத்திரிகையாளர் எஸ்.திருநாவுக்கரசு காலமானார்

மூத்த பத்திரிகையாளர் எஸ்.திருநாவுக்கரசு வெள்ளி யன்று (அக்.25) காலமானார். அவருக்கு வயது 52. தினமணி, தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களில் பணியாற்றிய திருநாவுக்கரசு நியூஸ் 18 தொலைக்  காட்சியின் மூத்த ஆசிரியர்க ளில் ஒருவராக பணியாற்றி  வந்தார்

;