government

img

ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்துவோம்! சிபிஎம் மாநில மாநாடு அறைகூவல்

ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என சிபிஎம் மாநில மாநாட்டில் அறைகூவல்

img

பொங்கலை முன்னிட்டு அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

img

புதுச்சேரியில் நவ.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை – புதுச்சேரி அரசு  

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  

img

அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை வேண்டுமா?

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

img

கர்நாடக பாஜக அரசின் 2200 கோடி ரூபாய் ஊழல்... கொரோனா நிதியையும் விட்டுவைக்கவில்லை...

சுமார் 7 மடங்கு கூடுதல் விலைகொடுத்து பிபிஇ கிட்-கள்இறக்குமதி செய்யப்பட் டுள்ளன...

img

கல்கேரி சுரேஷ் மனைவிக்கு அரசு வேலை-நிலம்-வீடு... சிபிஎம் தொடர் போராட்டத்திற்கு வெற்றி

ஆதிக்க சாதி வெறியால் கொலை செய்யப்பட்ட கிளை செயலாளர் சி.சுரேஷ் குடும்பத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி....

;