insurance

img

இன்சூரன்ஸ் பாதுகாப்புக்கு ஷரத்து எதுவும் இல்லை... சீட்டு நிதி நிறுவன திருத்தச் சட்டமுன்வடிவில் ஏராளமான ஓட்டைகள்

இன்சூரன்ஸ் பாதுகாப்புக்கு ஷரத்து எதுவும் இல்லாது கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தத் திருத்தச் சட்டமுன்வடிவு, பற்கள் இல்லாத புலியைப் போன்றது. ....

img

கேரள அரசு ஊழியர் ஓய்வூதியர்களுக்கு ரூ.6 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு

கேரள மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ரூ.6 லட்சம் வரை சிகிச்சை பெறஉதவும் மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

img

மீண்டும் விடுபட்ட 176 விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு தொகையில் தொடர் முறைகேடு

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள் ளது. இங்கு திருமயிலாடி, கடைக்கண் விநாயகநல்லூர், சந்தப்படுகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 2016-17 ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டிற் கான பிரிமியம் தொகை செலுத்தி காப்பீடு செய்திருந்தனர்.

;