திங்கள், அக்டோபர் 26, 2020

not end with this

img

அயோத்தி : மதவெறி அணி திரட்டல் இத்துடன் முடிந்து விடாது

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கட்டு வதற்கான பூமி பூஜை நிகழ்வு, ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டபோதி லும், உத்தரப்பிரதேச முதல்வர் மற்றும் ஆளுநர் பங்கேற்பு டன் பிரதமர் அதற்கு அடிக்கல் நாட்டியதிலிருந்து அதி காரப்பூர்வ அரசு நிகழ்ச்சியாக மாறியது.

;