இந்தியா

img

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா – அட்டவணை வெளியீடு

இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளதால், போட்டிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  

img

சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்!  

உலகளவில் ஒப்பிடுகையில் சாலை விபத்துகளில் அதிக பேர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்கள் தெரிவித்துள்ளது.  

img

மே.தீ எதிரான தொடரைக் கைப்பற்றி டி20 தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறிய இந்திய அணி 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியதன் மூலம் டி20 தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

img

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்ப்பு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. 

img

காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் கே.எல்.ராகுல் 

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரிலிருந்து தொடக்க வீரர் கே.எல். ராகுல் விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

img

வெறுப்பரசியல் அல்ல இது வெறும் விளையாட்டு மட்டுமே!  ரசிகர்கள் நெகிழ்ச்சி - சங்பரிவார் கலவர கும்பல் அதிர்ச்சி 

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 ஆவது  சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

img

இந்தியாவிடம் கடன் உதவி கோரும் இலங்கை

கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் இலங்கையின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை கடும் பாதிப்பைச்  சந்தித்துள்ளது.

img

 ’ஜிடி நியோ 2 5ஜி’ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் 

ரியல்மீ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ஜிடி நியோ 2 5ஜி’ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

img

இந்தியா அனைத்து மதத்தவருக்கும் சொந்தம்.. ஆதித்யநாத்தின் ‘அப்பா ஜான்’ பேச்சுக்கு நிதிஷ் கட்சி கண்டனம்....

காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன், தமன்னா ஹாஸ்மி என்ற சமூக செயற்பாட்டாளர் பீகாரின் முஷாபர் பூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.....

;