கால்பந்து

img

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: இன்று சென்னை – ஒடிசா அணிகள் மோதல்  

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்று சென்னை – ஒடிசா அணிகள் மோதுகின்றன.  

img

800 கோல்களை அடித்து கால்பந்து விளையாட்டில் புதிய சாதனை படைத்த ரொனால்டோ  

சர்வதேச கால்பந்து விளையாட்டு போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 800 கோல்கள் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

img

சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து: அதிகாரிகள் நிதி கையாடல்

தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கத் தலைவர் தேவாரம் இந்த போட்டிகளில் முறைகேடு நடந்துள்ளதாக சிறப்பு ஒலிம்பிக் பாரத்துக்கு புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்....

img

இங்கிலீஷ் கால்பந்து தொடர்

ஐரோப்பா கால்பந்து லீக்கிற்கு அடுத்து மிகப்பெரிய கிளப் தொடரான இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்காக நடத்தப்படுகிறது.

img

அனைத்திந்திய கால்பந்து அமைப்பின் தலைவர் பிரஃபுல் சர்வதேச கால்பந்து அமைப்பின் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்

அனைத்திந்திய கால்பந்து அமைப்பின்(All India Football Federation) தலைவராக செயல்பட்டு வரும் பிரஃபுல் படேல் சர்வதேச கால்பந்து அமைப்பான FIFAவின்(Federation of International Football Federation) சபையில் உறுப்பினராக இந்தியாவிலிருந்து முதல்நபராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

;