துரோகம்

img

எம்.பி. நிதிக்கு தடுப்பூசி ஒதுக்க மாட்டோம் என்பது மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம்..... முடிவை மறுபரிசீலனை செய்திடுக... : சு.வெங்கடேசன் எம்.பி.வலியுறுத்தல் ...

நிரந்தர நீண்ட காலத் தீர்வுகளுக்கும் அரசின் கதவுகளும், காதுகளும் திறக்காது. உடனடி களத் தேவைகளுக்கும் திறக்காது என்றால்என்ன செய்வது?

img

கரும்பு விவசாயிகளுக்கு மத்திய- மாநில அரசுகள் தொடர் துரோகம்

. தமிழ்நாட்டில் சராசரி கரும்பு பிழிதிறன் 9.5 சதத்திற்குள்இருப்பதால் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,707.50 மட்டுமேவிலை கிடைக்கும்.....

img

புலம்பெயர் தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் கர்நாடக அரசு... கடைசி நேரத்தில் சிறப்பு ரயில்களை ரத்து செய்து துரோகம்

மே 6-ஆம் தேதி மட்டும் காலை 9, 12 மற்றும் பிற்பகல் 3 மணிக்கு என மூன்று ரயில்களை பெங்களூருவில் இருந்துபீகாரின் தனபூருக்கு இயக்க வேண்டும்.....

img

பாஜகவுக்கு ஓடிய முன்னாள் எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு!

நாராயண கவுடா மீதான செருப்புவீச்சையொட்டி, பாஜக சார்பில் போட்டியிடும் ‘கட்சித்தாவல்’ எம்எல்ஏக் களுக்கு, கர்நாடகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.....

img

அரசமைப்புச் சட்டத்தில் மோசடி காஷ்மீருக்குத் துரோகம் இழைப்பு... சிபிஎம் சார்பில் சிறு பிரசுரம் வெளியீடு

புத்தக வெளியீட்டின்போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியதாவது: 370ஆவது பிரிவை சேர்த்ததில் ஆர்எஸ்எஸ்-க்கும் பங்கு உண்டு என்பதை மூடிமறைந்திட இப்போது அது முயற்சித்துக் கொண்டிருக்கிறது...

img

எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராடும் மக்களுக்கு பாமக துரோகம்

தமிழக முதலமைச்சர் எதற் காக? யாருக்காக? இத்திட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறார்? என தெரியவில்லை. ...

;