districts

img

ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா

மயிலாடுதுறை, மே 6- மயிலாடுதுறை அருகே யுள்ள ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் ஏவிசி கல்வி  நிறுவனங்களின் நிர்வாக  அதிகாரியுமான கே.வெங்கட் ராமன், புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத் தார். கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன், தேர்வு கட்டுப் பாட்டு நெறியாளர் மேஜர் ஜி. ரவிசெல்வம், துணை முதல் வர் எம்.மதிவாணன், டீன்  எஸ்.மயில்வாகனன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.  இந்நிகழ்ச்சியில் ஏவிசி பொறியியல் கல்லூரி இயக் குநர் எம்.செந்தில் முரு கன், பாலிடெக்னிக் கல்லூரி  இயக்குநர் ஏ.வளவன், முதல்வர்கள் எஸ்.கண்ணன், சி.சுந்தரராஜன் மற்றும் மாணவ-மாணவி கள், பேராசிரியர்கள், பணி யாளர்கள் கலந்து கொண்ட னர்.

;