election2021

img

தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம்...

பிருந்தா காரத் : கோவில்பட்டி சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசனை ஆதரித்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவில்பட்டி புதுக்கிராமம், மாலை 6.30 மணிக்கு கயத்தாறு மெயின் வீதியில் பேசுகிறார்.

கீழ்வேளூர் சிபிஎம் வேட்பாளர் நாகைமாலியை ஆதரித்து திமுக மகளிரணி தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, திரைப்படக் கலைஞர் ரோஹினி ஆகியோர் 27-03-2021 சனியன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்கள்.

கனிமொழி : காலை 11 மணிக்கு தேவூர், பிற்பகல் 12 மணிக்கு மேலபிடாகை.

ரோஹினி :  காலை 10 மணிக்கு அக்கரைப்பேட்டை, 11 மணிக்கு வேளாங்கண்ணி, மாலை 4 மணிக்கு திருப்பூண்டி, 5 மணிக்கு சோழவித்யாபுரம், 6 மணிக்கு செம்பியன்மகாதேவி, இரவு 7 மணிக்கு புதுச்சேரி, 8 மணிக்கு கீழ்வேளூர்.

;