states

img

அசாமில் சீத்தாராம் யெச்சூரி பிரச்சாரம்

அசாம் மாநிலம் பார்பேட்டா தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மனோரஞ்சன் தாலுக்தாருக்கு வாக்கு சேகரித்து, கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சுட்டெரிக்கும் வெயிலிலும் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டார்.

;