states

img

பாலியல் குற்றவாளி பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்க!

கர்நாடகத்தில் ஜேடிஎஸ் கட்சியின் ஹாசன் தொகுதி எம்.பி.யும் தற்போதைய வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணா, 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்குற்றங்களுக்கு உள்ளாக்கிய பயங்கரத்தை கண்டித்தும் அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. (செய்தி 3)

;