states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

https://www.facebook.com/ComradeSRY/ 
https://twitter.com/SitaramYechury

இளைஞர்களிடையே வேலை
யின்மை: 
- 2016/17- 15.66%
- 2020/21- 28.26% 
- ஆகஸ்டு 2021- 32.03%.

இந்தியாவின் வலிமையும் எதிர்காலமும் அதன் இளைய சமுதாயம்தான்!

மோடி அர சாங்கத்தால் இது கடுமையாக சிதைக்கப்படுகிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

வராக்கடனை தீர்க்க உரு வாக்கப்படும் புதிய ‘‘BAD BANK’’ எனப்படும் வங்கி, மக்க ளின் பணத்தை கடன் மூலம் பகற் கொள்ளை அடித்ததை சட்டப்பூர்வமாக்கும் செய லாகும். 

மோடி அரசாங்கத்தின் கீழ் வராக்கடன் ரூ.18.28 லட்சம் கோடியாக 365% செங்குத் தாக அதிகரித்துள்ளது. ஏற்கெ னவே ரூ.6.83 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இப்பொழுது மேலும் தள்ளுபடி செய்து கூட்டு கொள்ளை களவாணிகள் மேலும் கடன் பெற வழிவகை உருவாக்கப்படுகிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அமலாக்குவதாக மோடி அரசாங்கம் வாய்ப்பந் தல் போடுகிறது. செப்டம்பர் 17 ஆம் தேதி 2 கோடிக்கும் அதி கமானோர் தடுப்பூசி போட்ட தாக கூறுகின்றனர். ஆனால் கடந்த வாரத்தின் தினசரி சரா சரி 69 லட்சம்தான்! 

அப்படியானால் மோடியின் பிறந்த நாளில் டாம்பீகம் காட்டு வதற்கு ஏனைய நாட்களில் குறைவான தடுப்பூசிகள் போடப்பட்டனவா?

இந்தியாவைவிட 113 தேசங் கள் அதிகமான சதவீதத்தில் தமது மக்களுக்கு தடுப்பூசிகள் போட்டுள்ளன. இந்த ஆண்டுக் குள் 18 வயதுடைய அனைவ ருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனில் ஒவ்வொரு நாளும் தவறாமல் ஒரு கோடிக் கும் அதிகமாக போட வேஒண டும். தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துங்கள்.


 

;