tamilnadu

img

ஏற்கெனவே சொன்ன மாதிரியா?

“’உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது’ என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்... எப்படி?... தன் பிணத்தின் மீதுதான் ஜிஎஸ்டி அமலாக்கப்படும்னு மோடி சொன்ன மாதிரியா? அல்லது மூன்று வேளாண் சட்டங்களில் ஒரு கமா கூட மாற்றமாட்டோம்னு அண்ணாமலை ஏற்கெனவே சொன்ன மாதிரியா?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

;