tamilnadu

img

‘சரியாக’ வாக்களியுங்கள்!

“விரலில் வைத்த கருப்புமை, நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும்; பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள்;  வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்!” என்று கவிஞர் வைரமுத்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

;