tamilnadu

img

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி

மத சடங்குகள் இல்லாத இந்து மத திருமணம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பழைய இந்து சட்டத்தை உயிர்ப்பிக்கின்றது போல் உள்ளது. இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. 

;