tamilnadu

img

ஆந்திராவை கலக்கும் இந்தியா கூட்டணி பிரச்சாரம்

ஆந்திர மாநிலத்தில் இடதுசாரிகள் - காங்கிரஸ் அடங்கிய “இந்தியா” கூட்டணி மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. “இந்தியா” கூட்டணியின் பிரச்சாரத்திற்கு மாநிலம் முழுவதும் மக்கள் உற்சாக ஆதரவு அளித்து வருகின்றனர். அரக்கு (பழங்குடி) மக்களவை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அப்பல்நரசாவுக்கு ஆதரவாக மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா, சிபிஎம் மாநிலச் செயலாளர் வி.சீனிவாச ராவ் ஆகியோர் மக்கள் வெள்ளத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட காட்சி.

;