tamilnadu

img

வருமானம் இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்கக் கோரி போராட்டம்...

கொரோனா காலத்தில் வேலையும் - வருமானமும் இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களைப் பாதுகாக்க ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் செவ்வாயன்று (ஜூலை 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

;