enrollment

img

இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2019-20 ஆம் கல்வி ஆண்டின் 25 சதம் இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஏப்.22 ஆம் தேதி முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

;