அரசு ஊழியர் சங்கத்தின் 41வது அமைப்பு தினத்தையொட்டி, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சங்க கொடியேற்றி அரசு ஊழியர்கள் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பி கொண்டாடினர்.