india

img

தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு முரண்பாடுகளுக்கு எதிராக குரல் எழுப்புவோம்

புதுதில்லி, மே 7-  தேர்தல் ஆணையத்தின் வாக்  குப்பதிவு முரண்பாடுகளுக்கு எதிராக கூட்டாகவும் ஒற்றுமை யாகவும் குரல் எழுப்புவோம் என்  றும் இது சாதாரண தேர்தல் அல்ல,  இந்திய ஜனநாயகம் மற்றும் அர சியலமைப்பை காப்பாற்றுவதற் கான போராட்டம் என்றும் ‘இந்  தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்  களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.  மக்களவைத் தேர்தல் 7 கட் டங்களாக நடத்தப்படுகிறது.

இதில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்  தது, மே 7 அன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.கடந்த 2 கட்டத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவு இறுதி விபரத்தை  வெளியிடுவதில் தேர்தல் ஆணை யம் தாமதப்படுத்தியது. இதனை  அரசியல் கட்சித் தலைவர்கள் கண்  டித்தனர். சரியான வாக்குப்பதிவு இறுதி விபரத்தை வெளியிட வேண் டும் என்று வலியுறுத்தினர்.  ஆனாலும் தேர்தல் ஆணை யம் அளித்த வாக்குப்பதிவு புள்ளி விவரங்களில் முரண் உள்ளதாக வும் அது சரிசெய்யப்படவில்லை என்றும் அரசியல் கட்சியினர் குற்  றம்சாட்டியுள்ளனர்.

தேர்தல் ஆணை  யம். ஒன்றிய ஆளுங்கட்சிக்கு சாதகமாக இதனைச் செய்கி றதா? என்ற கேள்வியும் எழுந் துள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு சதவீதத்தில் உள்ள முரண்பாடு களை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை  கவலை அளிக்கும் விதத்தில் உள்  ளதாக ‘இந்தியா’ கூட்டணிக் கட்  சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  அவர் எழுதியுள்ள கடிதத்  தில், “இந்திய தேர்தல் ஆணை யத்தின் அணுகுமுறையில் முரண்  பாடுகள் இருக்கின்றன.

வாக்குப்  பதிவு புள்ளி விபரங்கள் அளிப்ப தில் காலதாமதம் மற்றும் முரண்  பாடுகள் ஏற்படுவதால், தேர்தல்  களின் சுதந்திரமான மற்றும் நியா யமான நம்பகத் தன்மை குறித்து கடுமையான சந்தேகங்கள் எழு கின்றன. இது சாதாரண தேர்தல் அல்ல,  2024 மக்களவை தேர்தல் ஜன நாயகத்தையும் இந்திய அரசி யலமைப்பையும் காப்பாற்றுவ தற்கான போராட்டம்.

 எங்கள் ஒரே நோக்கம், ஜன நாயகம் மற்றும் அரசியலமைப் பின் கலாச்சாரத்தைப் பாதுகாப்  பதே. இத்தகைய முரண்பாடு களுக்கு எதிராக நாம் கூட்டாக வும், ஒற்றுமையாகவும், சந்தே கத்துக்கு இடமின்றியும் குரல் எழுப்ப வேண்டும். பிரதமர் மோடியும் பாஜக வும் முதல் இரண்டு கட்ட தேர்த லிலேயே படபடப்பும் விரக்தி யும் அடைந்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் சுதந்தி ரத்தை உறுதி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

;