states

img

அசாமில் சிபிஎம் தீவிர பிரச்சாரம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் பார்பேட்டா தொகுதி “இந்தியா” கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனோரஞ்சன் தாலுக்தார் களமிறங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி ஊழியர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

;