tamilnadu

img

9 -வது நாளாக அதிகரிப்பு

ஜூன் மாதம் 1 -ம் தேதி முதல் அமலுக்கு வந்த முதலாவது ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு தொடர்ந்து திங்களன்றும் பெட் ரோல், டீசல் விலை அதிகரித்து வரு கிறது. தற்போது 9-வது நாளாக தொடர்ந்து திங்களன்றும் பெட் ரோல் டீசல் விலை அதிகரித்துள் ளது. சென்னையில் பெட்ரோல் விலை 43 காசுகள் அதிகரித்து ரூ. 79.96-க்கும், டீசல் லிட்டருக்கு 51 காசுகள் அதிகரித்து ரூ. 72.69 -க்கும் விற்பனை செய்யப்படு கிறது.

;