tamilnadu

img

பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசு

பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் சோத்துபாக்கத்தில் மாவட்டச் செயலாளர்கள் புருஷோத்தமன் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;