tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

“அதிகார துதி பாடல்” என்பது பல வண்ணமய மான மற்றும் கண்டிக்கத்தக்க வழிகளில் விளக்கப்படுகின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் துதிபாடலில் இவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துவிட்டது. தேர்தல் திருவிழாவான 18வது நாடாளுமன்ற தேர்தல்களை “தேசத்தின் கவுரவம்” எனும் முழக்கத்தை ஆணையம் முன்வைத்துள்ளது. இந்த சொற்றொடர் யார் பயன்படுத்தியது என அனைவரும் அறிவர். சமகள அரசியல் களத்துடன் நியாயமான சுதந்தரமான தேர்தல் என்பதை கடுமையாக ஆணையம் சிதைக்கிறது. தவறு உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். மோடியின் வாய்ப்பந்தலும் பொய்யுரை களும் நமது பொருளாதாரத்திலும் மக்கள் வாழ்வாதாரத்திலும்   உருவாக்கிய சீர்குலைவுகளை  மறைக்க இயலாது. உள்கட்டமைப்பு  திட்டங்கள் தாமதத்தால் மட்டும் மக்கள் வரிப்பணத்தில் ரூ.5.02 லட்சம் கோடி இழப்பு. பொருளாதாரம் மோசமானதற்கு யார் பொறுப்பு? மோடி பதிலளிக்க வேண்டும்.

;