tamilnadu

img

விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு

விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு: மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொறுப்பாளர் எஸ். ஆர்.தங்கபாண்டி தலைமையில் 21 ஆவது வார்டு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சனியன்று மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.

;