தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தேச பாதுகாப்பு நாள் ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் நடராஜன், தலைவர் சந்திரன், பொருளாளர் தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.