நிதித் திட்டங்கள் எதையும் 2 ஆண்டுகளுக்கு அறிமுகம் செய்யக் கூடாது...
நிதித் திட்டங்கள் எதையும் 2 ஆண்டுகளுக்கு அறிமுகம் செய்யக் கூடாது...
மோடியின் நெருங்கிய கூட்டாளியும், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்திய பங்கு சந்தை ஒழுங்கு முறை ஆணையம் ரூ 40 கோடி அபராதம் விதித்திருக்கிறது.