selfideath

img

இதையும் விட்டு வைக்காத இந்தியா - செல்ஃபி மரணங்களில் முதலிடம்!

அமெரிக்காவைச் சேர்ந்த Barber Law Firm வெளியிட்ட ஆய்வில், உலகளவில் செல்ஃபி எடுக்கும் போது அதிகம் உயிரிழப்புகள் நிகழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.