education

img

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை வாய்ப்பு 

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இணை ஆலோசகர், முதன்மை பொது மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி: Chief General Manager (Technical)

காலியிடங்கள்: 08

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,000

வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2022

விண்ணப்பிக்கும் முறை:  www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த நகலை National Highways Authority of India, Plot No: G – 5 & 6, Sector – 10, Dwarka, New Delhi – 110075 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 ஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர கடைசி தேதி: 27.06.2022

மேலும் விவரங்கள் அறிய https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20Adv%20of%20CGM%20%28T%29%20April%202022.pdf என்ற லிங்கை பயன்படுத்திக்கொள்ளவும். 

பணி: Joint Advisor(Product Manager) - 02

பணி: Joint advisor(Data Scientist) - 02 

பணி: Joint Advisor(GIS Specialist) - 01

சம்பளம்: மாதம்  ரூ.1,25,000

வயதுவரம்பு: 48க்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: http://www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/JointAdvisorAdvertisement_0.pdf என்ற லிங்கை பயன்படுத்திக்கொள்ளவும்.

;