tamilnadu

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டி-20 தொடர் அட்டவணை வெளியீடு

2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் (ஜனவரி) இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்க இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

முதல் டி-20       - கவுஹாத்தி (ஜன. 5)
2-வது  டி-20  - இந்தூர் (ஜன. 7)
3-வது டி-20   - புனே (ஜன. 10)

;