tamilnadu

img

ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து  அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் எஸ்.ராமலிங்கம், பொதுச் செயலாளர் ப.ராஜாராமன், செயல் தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பேசினர்.

;