tamilnadu

img

உ.பி.யில் 47 முஸ்லிம்கள் என்கவுண்ட்டர்...

ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. பாஜக அரசு, கடந்த 42மாதங்களில் மட்டும் 124பேர்களை என்கவுண்ட் டர் செய்துள்ளது. இவர் களில் அதிகபட்சமாக முஸ்லிம்கள் 47 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் பிராமணர்கள் (11 பேர்),யாதவர்கள் (8 பேர்) உள்ளனர்.

;