tamilnadu

img

பாஜக பெண் எம்.பிக்கு கொரோனா தொற்று!

நாட்டில் கொரோனாபரவ இஸ்லாமியர்கள் தான் காரணம் என்று பொதுநிகழ்ச்சியில் பழிசுமத்தி, மத வெறுப்பைப் பரப் பியவர், மேற்குவங்க பாஜக பெண் எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி (48). தற்போது அவருக்கே கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டு உள்ளது. 

;