சலவை தொழிலாளர்கள் கோரிக்கைள் தொடர்பாக தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம், தமிழ்நாடு சலவை தொழிலாளர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் பி.சுந்தரம், செயலாளர் கே.பாபு, பொருளாளர் ஏ.பெரியசாமி ஆகியோர் மனு அளித்தனர்.