திரிபுரா மாநிலம் கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராஜேந்திர ரியாங் களமிறங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக தர்மாநகர் பகுதியில் பெருந்திரள் ஊர்வலம் நடத்தப்பட்டது.