india

img

சிபிஎம் வேட்பாளர் ஏ.எம்.ஆரிப்-க்கு பிரம்மாண்ட ஆதரவு

கேரள மாநிலம் ஆலப்புழா மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஏ.எம்.ஆரிப்-க்கு ஆதரவாக சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர், ஹரிபாடு, கருநாகப்பள்ளி ஆகிய இடங்களில் பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்துடன் வாக்கு சேகரித்தார்.

;