states

img

ரேஷன் கடைகளில் வேறு பொருட்கள் விற்கக்கூடாது

ரேஷன் கடைகளில் வேறு பொருட்களை விற்கக்கூடாது என உத்தரவு 
 தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் வேறு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
 நியாய விலை கடைகளில் அதற்கான பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

;