states

img

பா.ஜ.க. ஆட்சியில் சரிந்த அந்நிய நேரடி முதலீடு

தனது ஆட்சியில் பொரு ளாதாரம் பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டது என சொல்கிறார் பிரதமர் மோடி! ஆனால் வளர்ச்சியின் ஒரு அளவுகோலாக விளங்கும் நேரடி அந்நிய முதலீடு நிலை என்ன?
• செப்டம்பர் 2018இல் இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு- 27.7 பில்லியன் டாலர்.
• ஜனவரி 2024இல் இது 18.4 பில்லியன் டாலராகச் சரிவு.
இதன் பொருள் என்ன?
1. இந்தியாவின் வளர்ச்சி மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லை.
2. அந்நிய முதலீடு மூலம் உருவாகும் வேலை வாய்ப்புகள் பாதிப்பு.
பா.ஜ.க.வின் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிதைவது தொடர் கதையாக உள்ளது.  
பா.ஜ.க.வை தோற்கடிப்போம்!
தேசத்தின் பொருளாதாரத்தை மீட்போம்.

;