tamilnadu

img

விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து, சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் பள்ளக்கானூர் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமைப் பின் நிர்வாகிகள் கே.ராஜாத்தி, சுரேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர்..விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

;